Monday, November 29, 2010

விஜய காந்த் அவர்களுக்கு.......

ஐயா,

விஜய காந்த் அவர்களே சில வருடங்களுக்கு முன்பு நீங்கள் கட்சி ஆரம்பிக்கும் போது,தமிழக அரசியலில் ஓரு மாறுதல் கொண்டு வருவேன்,இரண்டு திராவிட கட்சிகளுக்கும் மாற்றாக இருப்பேன் என்று அறிவிப்பு செய்தீர்கள்,என்னை போன்ற இளம் தலைமுறைகளை ஏமாற்றி கடந்த 2 தேர்தல்களில் ஓட்டு வாங்கி உங்கள் கட்சியின் செல்வாக்கு என்று சொல்லி இப்போது அந்த இரு கட்சிகளில் ஒரு கட்சியில் கூட்டணி வைக்க துடிக்கிறீர்களே ஐயா,இனி நாங்கள் ஏமாற தயாராக இல்லை.இனி எங்கள் ஓட்டு 49 ஓ வுக்கு மட்டுமே.........